15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால்

Loading...

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால்தன்னம்பிக்கைக்காகவும், நம்மை பார்ப்ப‍வர்களுக்கு நம்மீது தனி மதிப்பு உருவாகவும் இந்த ஒப்ப‍னை அவசியமாகிறது. அதிலும்
நாம் சிரிக்கும்போது, நம்மை அடையாளப்படுத்துவது பற்க ளும் உதடுகளும் தான். அந்த உதடுகளை சிவப்பு நிறமாக இருந்தால் கவர்ச்சியாகவும் அழகாகவு ம் இருக்கும் அல்லவா!

15 நாட்களுக்கு ஒரிருமுறை பாலாடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவிவிட்டு 10 நிமிடம் நன்றாக ஊறிய பிறகு சுத்த‍மான குடிநீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மிருதுவான துணியை எடுத்து, லேசாக ஒத்த‍டம்கொடுப்ப‍துபோல் கொடுத்து அதிலுள் ள‍ ஈரத்தை போக்க‍வேண்டும். இது போன்ற செய்து வந்தால், உங்கள் உதடு சிவந்தநிறத்தில் மாறுவதோடு அல்லாமல், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உதட்டின் அழகு கூடியிருக்கும். இது பெண்களுக்கு மட்டும்மல்ல ஆண்களுக்கும் உகந்த ஒன்றுதான்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply