பொட்டேட்டோ ப்யூரி கேசரி

Loading...

பொட்டேட்டோ ப்யூரி கேசரிபொட்டேட்டோ ப்யூரி பவுடர் – ஒரு கப்

•ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி

•ரவை – 2 மேசைக்கரண்டி

•பாதாம் பருப்பு தூள் – 2 மேசைக்கரண்டி

•சீனி – அரை கப்

•நெய் (அ) வெண்ணெய் – 25 கிராம்

•பால் – அரை கப்

•வெனிலா எசன்ஸ் – 2 துளி

•உப்பு – சிட்டிகை

பொட்டேட்டோ ப்யூரி பவுடர், ரவை, ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும்.

இந்த கலவையுடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி விடவும்.

அதில் பாதாம் பருப்பு தூள் சேர்த்து கிளறவும்.

அதன் பின்னர் சீனி சேர்த்து கிளறவும்.

கடைசியாக வெனிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும்.

சுவையான பொட்டேட்டோ ப்யூரி கேசரி தயார்.

Loading...
Rates : 0
VTST BN