கூகுள் நிறுவனம் 2013ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவு வெளியீடு

Loading...

கூகுள் நிறுவனம் 2013ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவு வெளியீடுஇணையதள சேவையில் உள்ள கூகுள் நிறுவனம் 2013ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவை வெளியிட்டுள்ளது.
அதில் ஒட்டு மொத்த வருவாய் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 16.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவத்துள்ளது.
ஆன்லைன் விளம்பரங்கள் வாயிலாக நிறுவனத்துக்கு கிடைத்துள்ள வருமானம் 31% அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Loading...
Rates : 0
VTST BN