கல்கண்டு பொங்கல் சர்க்கரை பொங்கல்

Loading...

கல்கண்டு பொங்கல் சர்க்கரை பொங்கல்தேவையான பொருட்கள்:

அரிசி – 1/2 கிலோ

கல்கண்டு – 1/2 கிலோ

பால் – 1 லிட்டர்

ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

குங்குமப்பூ – தேவையான அளவு

முந்திரிப் பருப்பு – 10

உலர்ந்த திராட்சை – 10

நெய் – 4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியுடன் பால் சேர்த்து நன்கு குழையும் வரை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

இத்துடன் கல்கண்டை கலந்து மசித்துக் கொள்ளவும்.

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்க்கவும். ஏலக்காய், குங்குமப் பூ தூவி இறக்க, சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.

Loading...
Rates : 0
VTST BN