ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்தது Huawei

Loading...

ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்தது Huaweiமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது இவ்வருடம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி 100 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்து அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

இந் நிறுவனம் இந்த வருடத்தில் Huawei P8 மற்றும் Mate S ஆகிய உயர் பெறுமதி கொண்ட கைப்பேசிகள் உட்பட பட்ஜட் விலையிலும் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இது தவிர அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு வாடிக்கையாளர்களுக்காக கூகுளுடன் இணைந்து Nexus 6P எனும் கைப்பேசியினையும் வடிவமைத்து வழங்கியிருந்தது.

இதேவேளை 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தனது கைப்பேசி வடிவமைப்பினை மேலும் மும்முரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply