ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய சோலர்பனல் | Tamil Serial Today Org

ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய சோலர்பனல்

Loading...

ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய சோலர்பனல்செல்லும்போது கைப்பேசிகளை சார்ஜ் செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறான சிரமங்களுக்கு தீர்வாக சிறியவகை சோலர் பனல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
MicroUSB அல்லது Lightning Connector ஊடாக iPhone, Android கைப்பேசிகளை நேரடியாக இணைத்து சார்ஜ் செய்ய முடியும்.
Solar Page எனும் இச்சாதனத்தின் ஊடாக iPhone 6 ஒன்றினை 2.5 மணி நேரத்தில் 100% சார்ஜ் செய்யக்கூடியதாக காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

Loading...
Rates : 0
VTST BN