ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 Rocket வெற்றிகரமாக தரையிறக்கம்

Loading...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 Rocket வெற்றிகரமாக தரையிறக்கம்விண்வெளி பயணத்தை முடித்த பின்னர் ராக்கெட்டை மீண்டும் தரையில் பாதுகாப்பாக இறக்கும் சாதனையை தனியார் நிறுவனமான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பேஸ்-ஒ படைத்துள்ளது.
75மயில் உயரத்தில் மணிக்கு 600மயில்கள் வேகத்தில் பரந்துகொண்டிருந்த ராக்கெட் தனது அதிசியத்தை ஆரம்பித்தது ராக்கெட்டின் முன்பகுதி பிரிந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

அதன் ஃபால்கன்-9 கலம் செங்குத்தாக தரையிறக்கப்பட்டது.

ராக்கெட்டுக்களை மீளவும் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

விண்வெளி சுற்றுலாவுக்கான திசையில் மேலும் எம்மை அது முன் நகர்த்தியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply