வேர்க்கடலை உருண்டை | Tamil Serial Today Org

வேர்க்கடலை உருண்டை

Loading...

வேர்க்கடலை உருண்டைதேவையான பொருட்கள்

:

வேர்க்கடலை – அரை கப்

வெல்லத் தூள் – அரை கப்

ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

:

• வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்யுங்கள். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.

• அதில் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள். கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

• குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த வேர்க்கடலை உருண்டை

Loading...
Rates : 0
VTST BN