வெள்ளரிக்காய் மோர்

Loading...

வெள்ளரிக்காய் மோர்தேவையான பொருட்கள்:

தயிர் – 100 கிராம்,
சிறிய வெள்ளரிக்காய் – 1
பச்சை மிளகாய் – 1,
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெள்ளரிக்காய் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி… தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

• வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும்.

• தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

• இந்த வெள்ளரிக்காய் மோர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

Loading...
Rates : 0
VTST BN