விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்கான புதிய ஹேம்

Loading...

விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்கான புதிய ஹேம்விண்வெளி ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் உள்ளவர்களை மையமாகக் கொண்டு Star Citizen எனும் ஹேமினை Roberts Space Industries நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Star Citizen Arena Commander 1.0 எனும் பெயருடன் முதலாவது பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இக்ஹேமில் பல்வேறு வகையான விண்வெளி ஓடங்களை பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளில் இக்ஹேமினை நிறுவிப் பயன்படுத்த முடியும்.
அத்துடன் தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply