விண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்

Loading...

விண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்Dell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப்லட்டினை எதிர்வரும் மார்ச் சமாதம் 3ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த டேப்லட் ஆனது விண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 10 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டதாகக் காணப்படும் இந்த டேப்லட்களின் விலையானது 329.99 டொலர்கள் எனவும், கீபோர்ட்டினைக் கொண்ட டேப்லட்கள் 379.99 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சாதனம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply