வாடிக்கையாளர் கணக்குகளை வேவு பார்க்கும் முகநூல் – அதிர்ச்சி தகவல்

Loading...

வாடிக்கையாளர் கணக்குகளை வேவு பார்க்கும் முகநூல் - அதிர்ச்சி தகவல்உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமானது வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமது சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருந்தும் அதனைப் பயன்படுத்தாதவர்களையும், இச்சேவையைப் பயன்படுத்தாதவர்களையும் வேவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேவு பார்ப்பானது தமது வலைத்ளதத்தினைப் பயன்படுத்தாமைக்கான காரணத்தை கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவதற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது ஐரோப்பிய சட்ட விதிகளை மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply