வளைமேற்பரப்பினைக் கொண்ட கணனித் திரை அறிமுகம் | Tamil Serial Today Org

வளைமேற்பரப்பினைக் கொண்ட கணனித் திரை அறிமுகம்

Loading...

வளைமேற்பரப்பினைக் கொண்ட கணனித் திரை அறிமுகம்ஹேம் பிரியர்கள் மற்றும் கணனிப் பாவனையாளர்களை அடிப்படையாகக் கொண்டு சம்சுங் நிறுவனம் SE790C எனும் வளைமேற்பரப்பினைக் கொண்ட கணனித் திரையினை அறிமுகம் செய்துள்ளது.
இத்திரையானது 21:9 என்ற அளவிடையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 34 அங்குல அளவு, 3,440 x 1,440 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
எனினும் இத்திரையின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இருந்த போதிலும் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட வளை திரை கொண்ட தொலைக்காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுவதனால் இக்கணனித்திரைக்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN