வணக்கம் இன்றைய வானிலை அறிக்கை! அழகாக வாசிக்கும் பெண் ரோபோ

Loading...

வணக்கம் இன்றைய வானிலை அறிக்கை! அழகாக வாசிக்கும் பெண் ரோபோசீனாவில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பெண் ரோபோ ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிரபலமான டிவி சேனல்களில் ஒன்று Shanghai Dragon TV.

இந்த சேனலில் முதன்முறையாக செயற்கை அறிவு கொண்ட பெண் ரோபோ ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவானது, Xiaolce என்னும் Smart Cloud மற்றும் Big Data Software-யை கொண்டு இயங்குகிறது.

அழகான பெண் குரலில் வானிலை அறிவிப்புகளை மனிதர்களை போலவே துல்லியமாக ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கிறது.

இது பெரும்பாலான நேயர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி அவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply