ரவா பொங்கல்

Loading...

ரவா பொங்கல்சமையல் குறிப்பு – ரவா பொங்கல்
தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – அரை கப்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பெருங்
காயம் – சிறிது
முந்திரி – 10
நெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
• குக்கரில் பாசிப்பருப்பை போட்டு 2 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
• ஒரு கடாயில் ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து கிளறவும். ரவை பொன்னிறமாக வறுத்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்
• பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் வெந்த பாசி பருப்பு சேர்த்து கிளறவும்.
• பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து கட்டி படாமல் கிளற வும்.
• இன்னொரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடானதும் கரு வேப்பிலை, சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து வதக்கவும். வத ங்கியதும்
பெருங்கயத்தூள் சேர்த்து வத க்கி பொங்கல்மீது கொட்டி கிள றவும்.
• பின் அதே பாத்திரத்தில் மீத முள்ள நெய் விட்டு முந்திரி வறுத்து பொங்கலுடன் சேர்த் து தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply