யூடியூப் ரெட் தரும் அட்டகாசமான வரப்பிரசாதங்கள்

Loading...

யூடியூப் ரெட் தரும் அட்டகாசமான வரப்பிரசாதங்கள்உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது அண்மையில் விளம்பரங்கள் இன்றி வீடியோக்களை பார்த்து மகிழக்கூடிய சந்தா சேவையினைஅறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.
யூடியூப் ரெட் எனும் இச் சேவையினை தற்போது விரிவுபடுத்த அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இச் சேவையின் ஊடாக திரைப்படங்களை கண்டுமகிழ்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல் போன்றவற்றினையும் பயனர்களுக்காக வழங்க முன்வந்துள்ளது.

அதாவது Netflix மற்றும் Amazon தளங்கள் தரும் வீடியோ சேவை போன்றதொரு சேவையை தருவதற்கு கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் இணைந்து முடிவெடுத்துள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply