மோதிர வடிவில் சிறிய செல்போன் – அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

Loading...

மோதிர வடிவில் சிறிய செல்போன் – அறிமுகப்படுத்தியது ஆப்பிள்மோதிர வடிவில் உருவாக்கப்பட்டுள்ள செல்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் மோதிரம் என அழைக்கப்படும் இந்த செல்போன்,டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்தோடு அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் புகைப்படம்,குறுஞ் செய்தி மற்றும் பல ஆப்- களை நாம் இயக்க முடியும். ஆப்பிள் கடிகாரம் போன்று இதனையும் ஆப்பிள் செல்போன்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply