மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய ரோபோ

Loading...

மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய ரோபோPittsburgh பல்கலைகழகத்தில் 2012ம் ஆண்டு Jan Scheuermann என்பவரால் மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய ரோபோ தொடர்பான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2014ம் ஆண்டின் ஆரம்பத்தில் இதனை உருவாக்க முடியும் என அவர் நிரூபித்தும் காட்டினார்.
முதற்படியாக ரோபோ ஒன்றின் கைகள், விரல்கள் என்பவற்றினை மூளையினால் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் ஆய்வு முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply