முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டை

Loading...

முள்ளங்கி ஸ்பெஷல் உருண்டைதேவையான பொருட்கள்:

முள்ளங்கி – ¼ கிலோ
பச்சைமிளகாய் – 2 (நறுக்கவும்)
கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
கடலைமாவு – 100 கிராம்
தயிர் – 100 மிலி
பெருங்காயதூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி

செய்முறை:

* முள்ளங்கியை தோல் நீக்கி துருவவும்.

* பாத்திரத்தில் துருவிய முள்ளங்கி, பச்சை மிளகாய், கடலை மாவு, கோதுமை மாவு, ஓமம், உப்பு, தயிர் கலந்து கெட்டியாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

* அவைகளை கையால் லேசாக தட்டி இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வைத்து பிறகு சுவைக்கவும்.

* இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply