முட்டை பெப்பர் ஃபிரை

Loading...

முட்டை பெப்பர் ஃபிரைதேவையான பொருட்கள்:

முட்டை – 3
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் -1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள்:

சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.

• முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

• முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் பிரட்டி எடுக்கவும்.

• சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply