மீன் ரோஸ்ட்

Loading...

மீன் ரோஸ்ட்மீன் ரோஸ்ட்தேவை:

மீன் – 1/2 கிலோ
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்.
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.
சீரகத் தூள், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு
லெமன் சாறு – 2 ஸ்பூன்.
எண்ணெய் – தேவைக்கு.
முட்டை – 1

செய்முறை:

தேவையான பொருள்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நன்கு கலந்து மீன் துண்டுகள் மேல் நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானவுடன் அதில் மீன் துண்டுகளை போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply