மில்லியன் கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருட்டு

Loading...

மில்லியன் கணக்கான கிரடிட் கார்ட் தகவல்கள் திருட்டுஅலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை ஒன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனமான Staples நிறுவனத்தின்
வாடிக்கையாளர்களின் 1.16 மில்லியன் கணக்கான கிரடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்கள் பாதுகாப்பு அற்று இருந்ததை
இந்த வருட ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஒரு மில்லியன் வரையான கிரடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் காணப்படும் 115 நிறுவனங்கள் மற்றும் 1400 விற்பனை நிலையங்களில் உள்ள கணனிகளை மல்வேர் தாக்குதலுக்கு உட்படுத்தி இத்தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 16ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 113 விற்பனை நிலையங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN