மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் பிளாக்பெரி

Loading...

மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் பிளாக்பெரிதரம்வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் பிளாக்பெரி நிறுவனம் சமீப காலமாக தனது கைப்பேசி உற்பத்திகளை மந்த கதியிலேயே மேற்கொண்டுவருகின்றது.
எனினும் அண்மையில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முறையாக அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் மீண்டும் அடுத்த வருடம் மற்றுமொரு அன்ரோயிட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோன் சென் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கைப்பேசியானது சிறிய திரையினையும், Sliding Keyboard இனையும் கொண்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply