மறைவுகளைத் தாண்டியும் படம் பிடிக்கும் கமெரா

Loading...

மறைவுகளைத் தாண்டியும் படம் பிடிக்கும் கமெராபொதுவாக மனிதக் கண்ணின் பார்வை நேர்கோட்டிலேயே இருக்கும். அதே போன்றே கமெராக்களும் தமது பார்வை எல்லைக்குள் உள்ள பொருட்களையே படம்பிடிக்கக்கூடியன.
வளைவுகளை தாண்டி பொருட்களை பார்க்கும் ஆற்றல் மனிதனுக்கோ அல்லது தற்போதுள்ள கமெராக்களுக்கோ இல்லை.

ஆனால் தற்போது அதனையும் சாத்தியமாக்கும் முயற்சியில் Heriot-Watt பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றது.

இக்குழு முன்மொழிந்த திட்டம் ஒன்று வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இத்திட்டமானது X கதிரை செலுத்தி சுவர்களில் அல்லது தடுப்புக்களில் பட்டு தெறிக்கச் செய்யப்பட்டு காட்சிகள் கமெராவுக்குள் உள்வாங்கப்படுதலை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply