பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டை | Tamil Serial Today Org

பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டை

Loading...

பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டைபொட்டுக்கடலை – முக்கால் கப்
டேட்ஸ்(நறுக்கியது) – கால் கப்
பால் அல்லது நெய் – தேவைக்கு

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் பொட்டுக்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கிய டேட்ஸ் போட்டு இரண்டு சுற்று அரைத்தால் டேட்ஸ் பொடியாக ஆகிவிடும்.

கடலை ஆறியதும் அதையும் அரைத்த டேட்ஸுடன் சேர்த்து பொடிக்கவும்.

பொட்டுக்கடலை டேட்ஸ் பொடியை ஒரு தட்டிற்கு மாற்றி அதனுடன், பால் அல்லது நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சுவையான பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டைகள் தயார். குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இனிப்பு.

Loading...
Rates : 0
VTST BN