பேஸ்புக்கில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி

Loading...

பேஸ்புக்கில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதிமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் நாள்தோறும் மில்லியன் கணக்கான புகைப்படங்கள் தரவேற்றப்படுகின்றன.
இவ்வாறு தரவேற்றப்படும் புகைப்படங்களை ஒன்லைனில் வைத்தே மேம்படுத்துவதற்கான வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது iPhone அப்பிளிக்கேஷன் ஊடாக செயற்படுத்தக்கூடியதாக இருக்கும் இவ்வசதியின் ஊடாக புகைப்படங்களின் அளவை மாற்றுதல், தெளிவை அதிகரித்தல், நிழல்களை உருவாக்குதல், வெளிச்சத்தை சரி செய்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply