பேஸ்புக்கின் மெமரியில் உள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

Loading...

பேஸ்புக்கின் மெமரியில் உள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படிநம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம். பிரிந்துபோன காதலி/காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு செய்திருந்ததை, பிரிந்து வேறு ஒருவரை மணமுடித்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து திடீரென பேஸ்புக் ஞாபகப்படுத்தினால்..! இதுபோன்ற சோதனையான சூழ்நிலைகளுக்கு நாம் தள்ளப்படாமலிருக்க www.facebook.com/onthisday.. இந்த பக்கத்திற்குச் சென்று நோட்டிபிகேஷன் பொத்தானை அழுத்தி, அதில் வேண்டிய மாற்றத்தை செய்துகொள்ளலாம். இதேபோல, நியூஸ்ஃபீட் பக்கத்திலும் நீங்கள் யாருடைய கருத்துக்களைப் பார்க்க விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப ‘பிரிபரன்ஸ்’ பொத்தானை அழுத்தி மாற்றம் செய்துகொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply