புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் | Tamil Serial Today Org

புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்

Loading...

புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது.
அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக பொறிகள் தொடர்பாக ஆராய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், மொபைல் ரோபோட்டிக்ஸ்டில் வல்லவருமான Yann LeCun என்பவரை தேர்ந்தெடுத்துள்ளது.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவரே இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாதனங்களை வடிவமைக்கும் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN