புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது கூகுள்

Loading...

புதிய மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது கூகுள்கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவைக்கு பதிலாக மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Google Inbox எனும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கான அழைப்பினை (Invite) கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அழைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் ஊடாக அவர்களும் Google Inbox அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply