புதிய டேப்லட் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டது சம்சுங்

Loading...

புதிய டேப்லட் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டது சம்சுங்சம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy Note Pro 12.2 தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட் ஆனது 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் Qualcomm Snapdragon 800 Processor, 3GB RAM மற்றும் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடையது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply