புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் Android 6.1 இயங்குதளம்

Loading...

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் Android 6.1 இயங்குதளம்கூகுள் நிறுவனம் அண்மையில் Android Masmelos எனும் தனது இயங்குதளத்தின் ஆறாவது பிரதான பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் மற்றுமொரு பதிப்பாக Android 6.1 இனை அடுத்த வருடம் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இப்பதிப்பில் ஸ்கிரீன் மல்டி டாஸ்க்கிங் (Screen Multitasking) எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கவுள்ளனர்.

இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட திரையில் வெவ்வேறு அப்பிளிக்கேஷன்களில் பணியாற்றக்கூடியதாக இருக்கும்.

இது தவிர மேலும் சில அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN