பிரபலங்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள் இல்லையா அதிர்ச்சியில் ரசிகர்கள்

Loading...

போர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களை பட்டியலிட்டு வெளியிடுவர். தற்போது இந்த வருடத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர்களான தனுஷிற்கு 37வது இடமும், ரஜினிகாந்திற்கு 69வது இடமும், சூர்யாவிற்கு 71வது இடமும் ஆர்யாவிற்கு 80வது இடமும் கிடைத்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் அஜித், விஜய் இடம்பெறவில்லை.
பிரபலங்களில் அஜித், விஜய் முக்கியமானவர்கள் இல்லையா அதிர்ச்சியில் ரசிகர்கள்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply