பிரண்டை சப்பாத்தி

Loading...

பிரண்டை சப்பாத்திதேவையான பொருட்கள்

நார் நறுக்கிய பிரண்டை – 1 கைப்பிடி

கோதுமை மாவு – அரை கிலோ

நெய் – 1 டீஸ்பூன்

பச்சை வாழைப்பழம் – பாதி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

* பிரண்டையின் நடுவில் இருக்கும் நரை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி நெய்யில் நன்கு வதக்கி, அரைத்து கொள்ளவும்.

• இந்த

அரைத்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம்

அப்படியே வைக்கவும்.

• தோவை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சப்பாத்திகளாக உருட்டி தவாவில் போட்டு சூட்டு

எடுக்கவும்.

• பிரண்டை துவையல் சாப்பிட பிடிக்காதவர்கள் இப்படி செய்து சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply