பழைமையான போஸ்ட்களை இலகுவாக தேடும் வசதி பேஸ்புக்கில் | Tamil Serial Today Org

பழைமையான போஸ்ட்களை இலகுவாக தேடும் வசதி பேஸ்புக்கில்

Loading...

பழைமையான போஸ்ட்களை இலகுவாக தேடும் வசதி பேஸ்புக்கில்பேஸ்புக்கில் ஒருவருடைய டைம்லைனில் நீண்ட காலத்திற்கு முன்னர் போஸ்ட் செய்யப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஸ்கொரல் பார் (Scroll Bar) பயன்படுத்தப்படும்.
எனினும் இது நீண்ட நேரம் எடுக்கும் செயன்முறையாகும்.
ஆனால் தற்போது குறித்த ஒரு சொல்லினைக் கொண்டு பழைமையான போஸ்ட்களை இலகுவாக தேடிக்கொள்ளும் வசதி பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளது.
இது பயனுள்ள வசதி ஆயினும் சில சமயங்களில் ஒருவருடைய குண நலன்களை இலகுவாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருப்பதால் தனி நபர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN