பரங்கிக்காய் தயிர் பச்சடி

Loading...

பரங்கிக்காய் தயிர் பச்சடிதேவையான பொருட்கள் :

பரங்கிக்காய் – 250 கிராம்,
கெட்டித் தயிர் – 1 கப்,
சீரகம்- 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை – 1/4 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

• பரங்கிக்காயை தோல் சீவி வேக விடவும்.

• கடாயை சூடாக்கி எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துத் தூளாக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பரங்கிக்காய், கொத்தமல்லி தழை, பொடித்த மிளகு,சீரகத்தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply