பயணப் பொதிகளை பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்

Loading...

பயணப் பொதிகளை பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்தொலைதூரப் பயணங்களின் போது கூடவே எடுத்துச் செல்லப்படும் பயணப் பொதிகள் தவறவிடப்படுவதுண்டு.
இதனை மீண்டும் இலகுவாக கண்டுபிடித்து உரிமைகோரும் பொருட்டு “டேக்” (Tag) அணிந்து எடுத்துச் செல்வர்.

ஆனால் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்டு மேலும் இலகுவான முறையில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் இலத்திரனியல் டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

Tagonce எனப்படும் 6 டொலர்களே பெறுமதி உடைய இந்த டேக்கினை டென்மார்க்கினை சேர்ந்த இளைஞன் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

iOS, Android மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இந்த டேக்கில் QR Code, GPS என்பன பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் உதவியுடன் தவறவிடப்பட்ட பயணப் பொதி யாருடையது, தற்போது எந்த இடத்தில் இருக்கின்றது என்பதனை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply