நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!

நீரின் அடியில் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் புதிய சாதனம் அறிமுகம்..!நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் பயணம் செய்யும் சுழியோடிகள், முத்துக்குளிப்போர் போன்றவர்கள் தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்த Scuba தொடர்பாடல் முறைமை பயனுள்ளதாக காணப்படுகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சாதனத்தில் 7 வகையான சென்சார்கள் காணப்படுகின்றன. அவை நீர் நிலையின் ஆழம், அசைவு, வெப்பநிலை, காற்று மட்டம் மற்றும் அமைவிடம் போன்றவற்றினை அறிந்துகொள்ளும். மேலும், இச்சாதனத்தினை 100 மீற்றர் ஆழத்திலும் பயன்படுத்த முடிவதுடன் ஒரே தடைவையில் 70 பேருடன் தொடர்பில் இருக்க முடியும்.

Loading...
Rates : 0
VTST BN