நவீன ரக Processor-னைக் கொண்ட Samsung Chromebook 2

Loading...

நவீன ரக Processor-னைக் கொண்ட Samsung Chromebook 2சம்சுங் நிறுவனமானது Intel நிறுவனத்தின் Bay Trail எனும் நவீன Processor-னைக் கொண்ட Chromebook 2 இனை அறிமுகம் செய்துள்ளது. 249 டொலர்கள் பெறுமதியான இச்சாதனமானது 11.4″ x 8.6″ x 0.66″ என்ற அளவிடையையும், 2.65 பவுண்ட் எடையையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதன் திரையானது 11.6 அங்குல அளவும், 1366 x 768 Pixels Resolution உடையதாகவும் அமைந்துள்ளது. இவற்றில் பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், Intel HD Graphics, Bluetooth 4.0, WiFi 802.11 என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் உதவிகளைப் பெறுதல், அப்டேட்களை தரவிறக்கம் செய்தல் என்பனவற்றிற்காக பயனர்கள் தமது கணக்கினைப் பயன்படுத்துவதற்கான பொத்தான் டெக்ஸ்டாப்பில் இடது பக்க கீழ் மூலையில் தரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply