நடந்து செல்ல முடியவில்லையா? வந்துவிட்டது வாக் கார்

Loading...

நடந்து செல்ல முடியவில்லையா வந்துவிட்டது வாக் கார்ஜப்பானில் கோகோ மோட்டார்ஸ் என்ற நிறுவனம் பேட்டரியில் இயங்கும் வாக் கார்(Walk Car) ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஒரு மணி நேரத்தில் 6 கிலோ மீற்றர் வரை செல்லும்.

பார்ப்பதற்கு மடிக்கணனி வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாக் காரில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாம் நடந்து செல்லும் வசதிக்கேற்ப இதனை திருப்பிக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply