தேங்காய் சாதம் | Tamil Serial Today Org

தேங்காய் சாதம்

Loading...

தேங்காய் சாதம்தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்)
வடித்த சாதம் – ஒரு கப் (சிறிது உப்பு போட்டு வடித்து கொள்ளவும் )
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான தேங்காய் சாதம் தயார்.

Loading...
Rates : 0
VTST BN