தக்காளி தொக்கு | Tamil Serial Today Org

தக்காளி தொக்கு

Loading...

தக்காளி தொக்கு
தேவை:
தக்காளி – 1/2 கிலோ
புளி – தேவைக்கு.
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்.
உப்பு – 2 ஸ்பூன்.
பூண்டு – 4.
கடுகு, – 1 ஸ்பூன்.
எண்ணெய் – 100 கிராம்
வெந்தயம், பெருங்காயம் – 1 ஸ்பூன்.

செய்முறை:

தக்காளி, மிளகாய்த் தூள், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இதை கடினமான பாத்திரத்தில் போட்டு இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு ஓரளவுக்கு தண்ணீர் வற்றியதும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அந்த கலவைகளில் சேர்த்து இறக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN