டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது -சம்சுங்

Loading...

டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது -சம்சுங்முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சுங் ஆனது டேப்லட் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.
அதாவது 2013ம் ஆண்டில் 40 மில்லியனிற்கும் அதிகமான டேப்லட்களை விற்றுத்தீர்த்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றும் குறைந்த விலையில் காணப்படும் Galaxy Note 10.1 என்ற டேப்லட்டே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதலாவது காலாண்டில் 9.1 மில்லியன் டேப்லட்களும், இரண்டாவது காலாண்டில் 8.4 மில்லியன் டேப்லட்களும், மூன்றாவது காலாண்டில் 10.5 மில்லியன் டேப்லட்களும் இறுதிக் காலாண்டில் 12 மில்லியன் டேப்லட்களும் விற்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply