டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!

Loading...

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு!Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் ஒரு உயிர்க்கொல்லி நோயாக விஸ்வரூபம் எடுத்தது.
சளி, இருமல், என சாதாரண அறிகுறிகளாக ஆரம்பிக்கும் இந்த காய்ச்சல் இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் கொண்டதாகும்.

இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்தது.

இந்த மருந்து மெக்ஸிகோவில் சுமார் 40,000 பேர்களுக்கு செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த மருந்துக்கு மெக்ஸிகோ நாடு ஒப்புதல் அளித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply