ஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதி

Loading...

ஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிமின்னஞ்சல் அனுப்புவதில் முதற்தர சேவையை வழங்கும் ஜிமெயில் ஆனது தனது பயனர்களுக்கு புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இரண்டாம் நிலையில் காணப்படும் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளத்திலுள்ள நண்பர்களுக்கு ஜிமெயிலில் இருந்தே நேரடியாக மின்னஞ்சல்களை அனுப்பும் வசதியை தந்துள்ளது.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் Primary டேப்பில் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply