சோனியின் புத்தம் புதிய டேப்லட்

Loading...

சோனியின் புத்தம் புதிய டேப்லட்சோனி நிறுவனம் 12 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட புதிய டேப்லட் ஒன்றினை இம்மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1000 டொலர்கள் பெறுமதி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த டேப்லட் ஆனது Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 8.6mm தடிப்பம் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நீடித்து உழைக்கக்கூடிய 12,100 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply