செல்ஃபி மேல் மோகம்! உங்களுக்கான சூப்பர் போன்

Loading...

செல்ஃபி மேல் மோகம்! உங்களுக்கான சூப்பர் போன்லாவா நிறுவனம் புதிய Iris Selfie 50 என்ற பட்ஜெட் போனை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 5 Inch 854*480 பிஎக்ஸ், IPS- LCD Display, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் Quadcore Processor மற்றும் 1 ஜிபி ராம் உள்ளது. 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு 2400 mAh Battery மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், ஆட்டோபோகஸ் மற்றும் டூயல் எல்ஈடி ப்ளாஷ் வசதி கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply