சீஸ் பிஸ்கட் சாட்

Loading...

சீஸ் பிஸ்கட் சாட்தேவையான பொருட்கள் :

உப்பு பிஸ்கட் – 1 பாக்கெட் (Monaco biscuits)

துருவிய சீஸ்

தக்காளி

வெங்காயம்

ஸ்வீட் கார்ன்

சாட்மசாலா

தக்காளி சாஸ்

உப்பு

செய்முறை

:

• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

• ஒரு பிளேட்டில் பிஸ்கட்டை அடுக்கி அதன் மேல் கலந்த தக்காளி, வெங்காய கலவையை வைத்து அதன் மேல் தக்காளி சாஸ் சிறிது

ஊற்றி, மீண்டும் அதில் சாட் மசாலா தூவவும்.

• கடைசியாக அதன் மேல் துருவிய சீஸை போட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இதை செய்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அல்லது மசாலா கலவையை மட்டும் கலந்து வைத்திருந்து பரிமாறும் போது

பிஸ்கட்டில் மேல் அனைத்தையும் போட்டு பரிமாற வேண்டும். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் கார்ன் பிஸ்கட் சாட் மிகவும் பிடிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply