சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

Loading...

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசைதேவையான பொருட்கள்

சக்கரைவள்ளிக்கிழங்கு – 200 கிராம்
தோசை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

* கிழங்கை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தோசை மாவில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.

* தோசை கல் சூடானதும் எண்ணெய் தடவி தோசையாக ஊற்றவும்.

* தோசை சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

* சுவையான எளிதாக செய்யக்கூடிய கிழங்கு தோசை தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply