சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்த Galxy A9 Smartphone

Loading...

சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்த Galxy A9 Smartphoneசாம்சுங் நிறுவனம் Galxy A9 Smartphone – ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Dual Sim ஆதரவு கொண்ட Samsung Galaxy A9 Smartphone, android 5.1.1 Lolipop வசதியுடன் இயங்குகிறது.

மேலும், 367ppi Pixel அடர்த்தி மற்றும் 1080×1920 Pixel Resolution கொண்ட 6.0 Inch முழு HD சூப்பர் Amoled உடன் 2.5D வளைந்த Glass Dispaly இடம்பெறுகிறது.

இதில், Adreno 510 GBU மற்றும் 3GB Ram உள்ளது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128GB வரை விரிவாக்கக்கூடிய 32GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

Optical Image Stabilization(OIS) மற்றும் LED Flash கொண்ட 13 Megapixel பின்புற Autofocus Camera மற்றும் Selfie Mode, Portrait Mode, பல போன்ற சில குறிப்பிட்ட Mods கொண்ட 8 Megapixel முன் எதிர்கொள்ளும் Camera கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியின் சிறப்பம்சமாக Fast Charge 2.0 Tech ஆதரவு கொண்ட 4000mAh Battery திறன் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் பல வசதிகளாக, Wi-Fi, GPS/AGPS, Bluetooth 4.1, Beidou, NFC, Wi-Fi Direct 3G, 4G LDE, GSM, FM Radio மற்றும் Micro Usb 2.0 போன்றவற்றை வழங்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply