சம்சுங்கின் அதிநவீன ஸ்பீக்கர்

Loading...

சம்சுங்கின் அதிநவீன ஸ்பீக்கர்சம்சுங் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சரவுண்ட்ஸ்(Surround) ஸ்பீக்கரினை அறிமுகம் செய்யவுள்ளது.

360 டிகிரியில் எங்கிருந்தும் ஒலியினைக் கேட்கக்கூடிய வகையில் இருத்தல் WAM7500/6500 எனும் இந்த ஸ்பீக்கரின் விசேட அம்சம் ஆகும்.

இவற்றில் இருவகை வடிவமைப்புக்கள் காணப்படுகின்றன.

எனினும் இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், இவ்வருடம் இடம்பெறவுள்ள CES ( Consumer Electronics and Consumer Technology ) நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply